கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்ததிற்கு மருத்துவமனையில் சேர்ந்து அல்லது சேராமல் படுக்கை ஓய்வு

உயர் இரத்த அழுத்தம் உள்ள பெண்கள்களுக்குக் கர்ப்ப காலத்தில் படுக்கை ஓய்வு, பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு உபயோகமானது என்று சொல்ல போதுமான ஆதாரங்கள் இல்லை.

கர்ப்பிணி பெண்களின் உயர் இரத்த அழுத்தம் குழந்தைகள் மிக குறைகாலபிறப்பு, சிறிய குழதைகளாக பிறப்பது மற்றும் கணிசமான உடல்நலம் பிரச்சினைகளை உண்டுபண்ணலாம். உயர் இரத்த அழுத்தம் பெண்கள் பொதுவாக வீட்டில் அல்லது மருத்துவமனையில் படுக்கையில் ஓய்வு அறிவுறுத்தப்படுகிறார்கள். அது தாயின் இரத்த அழுத்தத்தைக் குறைத்து அதனால் குழந்தைக்கு நன்மை பயக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும், பாதகமான விளைவுகள் இருக்கலாம்; உதாரணமாக, சில பெண்கள் மன அழுத்தம், அது கால்களில் குருதியுறை காரணமாக இருக்கலாம் மற்றும் பெண்ணின் குடும்பம் மீது ஒரு சுமை வைக்க முடியாது காணலாம். ஒரு சிறிய ஆராய்ச்சி சில பயன்கள் இருக்கலாம் என்று கூறினாலும், போதிய தரவு இல்லாததால் ஆணித்தரமாக கூற இயலவில்லை. மேலும், ஆராய்ச்சிகள் படுக்கை ஓய்வினால் ஏற்படகூடிய பாதகமான விளைவுகள் பற்றி எதுவும் கூறவில்லை. பொதுவாக பெண்கள் மருத்துவமனையில் ஒய்வு எடுப்பதைக் காட்டிலும் தங்களுடைய அன்றாட வாழ்க்கை செயல்களைச் செய்துகொண்டு இருப்பதையே விரும்புகிறார்கள். கூடுதலான ஆராய்ச்சி பரிந்துரைக்கப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி. இ.பி. என். அர் குழு

Tools
Information